பெண்களுக்கான எல்லே போட்டி

[victoriacoll.sch.lk - 07 Jul 2011]

2011 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற

பெண்களுக்கான எல்லே போட்டியில் எமது கல்லூரி மாணவிகள் இவ்வருடம் முதன்முறையாகப் பங்குபற்றி முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)