நாட்டுக்கூத்துப் போட்டியில் முதலாம் இடம்

[victoriacoll.sch.lk - 07 Jul 2011]

வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட தமிழ்த்தினம் தொடர்பான நாட்டுக்கூத்துப் போட்டியில் விசேட கூத்துப் போட்டியில் எமது கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.

news 2011 07 07  first prize in provincial level tamil language day

இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் நெறிப்படுத்திய ஆசிரியர்களைப் படத்தில் காணலாம்.

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)