பெயர்ப்பலகை திரைநீக்கம்

[victoriacoll.sch.lk - 18 Nov 2011]

சிவபாதசுந்தரனார் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தின் முகப்பில் வெள்ளியினால் பொறிக்கப்பட்ட எமது கல்லுரியின் பெயர் வளைவு 2011-09-08 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. இப் பெயர் வளைவினை எமது பழைய மாணவன் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு சி. ஞானச்சந்திரமூர்த்தி அவர்கள் அன்பளிப்புச் செய்துள்ளார்.

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)