ஏல்லே சாம்பியன்

[victoriacoll.sch.lk - 24 Apr 2012]

news 2012 04 01  ellai

2012-04-01 அன்று வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான எல்லே போட்டியில் யா/விக்ரோரியாக்கல்லூரி முதலிடத்தைப் பெற்று வலயச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது. இக்கல்லூரி கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலாமிடத்திற்காக அளவெட்டி அருணோதயாக்கல்லூரியுடன் விளையாடி 11 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அருணோதயாக்கல்லூரி 02 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)