மாகாண மட்ட பெண்கள் கிரிக்கட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையும் சாம்பியன்

[victoriacoll.sch.lk - 19 05 2011]

எமது கல்லூரியின் 19 வயது பெண்கள் துடுப்பாட்ட அணி இம்முறையும் வடமாகாணச் சம்பியன் வெற்றிக் கேடயத்தை வென்றுள்ளது. தொடர்ந்து மூன்றாவது தடவையாக இவ்வெற்றி பெறப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 2012-06-08, 2012-06-09 ஆகிய திகதிகளில் வவுனியாவில் நடைபெற்றன. வடமாகாணத்தைத் சேர்ந்த மாவட்டங்களிலிருந்து வெற்றிபெற்ற பாடசாலைகள் இச்சுற்றுப் போட்டியில் பங்ககொண்டன.

news 2022 08 21  province level girls cricket softball champion

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)