Vision and Mission

This page contains Vision and Mission statements of J/Victoria College, Chulipuram, Sri Lanka.

தூரநோக்கு

மாறிவரும் நவீன உலகின் அறிவியல், தொழிநுட்ப மாற்றங்களைப் புரிந்து, எமது பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்துப் பேணக்கூடிய நற்பிரஜைகளை உருவாக்குதல்.

Vision

Producing good citiznes, conserving our cultural traditioal ethics; Understadning the scientific and technological changes of the modern world.

பணிக்கூற்று

நவீன கற்றல் கற்பித்தல் நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர் திறன்களை இனங்கண்டு அவர்களின் தேர்ச்சி மட்டத்தை உயர்த்துவதனூடாக சிறந்த தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய திறமை மிக்க, எமது சமூக கலாசார பண்பாட்டு விழுமியங்களையும் அவற்றின் சிறப்புக்களையும் பேணிப் பாதுகாக்கக்கூடிய நற்பிரஜைகளை எமது பிரதேசத்திற்கும், எமது நாட்டுக்கும் வழங்குதல்.

Mission

Producing good citizens to our nation adapting the modern methods of learning and teaching finding the capability of the students by enhancing their proficiency who could obtain better profession, protecting our social, cultural and traditional ethics.

You are here: HomeOur SchoolVision and Mission